புதுசா கல்யாணமான ஒரு
பொண்ணு, கணவனுக்கு
பிடிச்சதை ஆசையா சமைச்சா, எல்லார்கிட்டேயும் சொல்லி
டமாரம் அடிப்பாளா?
இழையினி ரொம்பவும் நல்ல பொண்ணு, உனக்காக மட்டுமே ஆசையாக சமைத்த அவளை,
நீ சந்தேகப்படாதே, ஆதவன் டியர்
அடேய் இளன்? ஆரியன் பேரை தேவையில்லாமல் சொல்லி,
ஆதவன் குடும்பத்தில் கும்மி அடிச்சுடாதே நீயி?