Raasitha's Ennai Muththamittu Mugizhthavaa 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆதி க்ரிஷ்ணவ் மீது,
இளமதிக்கு
காதல் மலர்வதை
ரொம்பவே அழகாக
சொல்லியிருக்கீங்க,
ராசிதா டியர்
நல்லவேளை,
ஆதியை, மதி
காப்பாற்றி விட்டாள்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மதி மாதிரியே, எனக்கும்
இனியனும் ஆட்டோ
டிரைவரும் கூட்டுக்
களவாணிகளோ-ன்னு
சந்தேகம் வருது பா
பாதர் நல்லவரா?
இல்லை...........?
இந்தக் காலத்தில்,
எவனையும் நம்ப
முடிவதில்லையேப்பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
போயும், போயும்,
ஒரு கிச்சடி டிபனுக்கா,
இந்தப் பாடு?
சினேகனின் நிலைமை
கொஞ்சம் பாவம்-தான்ப்பா,
ராசிதா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top