Precap Episode 20

Joher

Well-Known Member
#2
:love::love::love:

அடேய் இதுக்கா இவ்ளோ பீலிங் :p:p:p
டாக்டரு அவங்கம்மா தாத்தா எல்லாம் ஏன் வர்றாங்க???
அக்காவை கூட்டிட்டு போகவா???

அலர் என்ன பண்ணிவச்சுட்டா :unsure::unsure::unsure:
இவ தாரகன் மாமாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்....... பண்ணிவைங்க னு சொல்லிட்டாளோ :p:p:p

 




Last edited:

Manimegalai

Well-Known Member
#8
என்னாச்சு da தாரகா
தோற்று போன உணர்வு
தாத்தாவும், பேத்தியும் தந்துட்டாங்களா
சீக்கிரமே அது தான் வெற்றி
என்று உணர்வு வரும் பாரு....
நன்றி மல்லி...
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement