PRECAP 34

mallika

Administrator
Thank you Friends, thank you very much for your wonderful support and encouragement friends


எழுதினவரை அப்படியே போட்டுடேன் பிரண்ட்ஸ்

நாளைக்கு எபி இருக்கான்னு யாரும் கேட்கப் படாது, முடிந்தால் சனிகிழமை வந்துடுறேன்,



PRECAP 34



:):):)
 




Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் ஆதி கரடியா வர்றியா நீ :p:p:p
ஏண்டா தாரகா அப்படி என்னடா மணிக்கணக்கா பேசுவீங்க மாமனும் மச்சானும்...

ஆதி குறைப்பட்டான்...
வீட்டுக்காரன் reaction :p:p:p
இவளுக்கு இதே வேலை னு நினைச்சிருப்பான்...

ஏம்மா துளசி தொங்கச்சி உனக்கு சமையலே சரணமா...
இடையே விழுந்தாலும் உனக்கு ஊட்டுக்காரனுக்கு சாப்பாடு தான் முக்கியம்...
வீட்டுக்காரன் இப்படி இருக்கப்பவே இப்படி...
ரொம்ப பண்ணுறமா நீ...

என்னடா தாரகா நீ திருந்திட்டியா :p:p:p
அம்மாவை பேசுறாங்க பார்த்துட்டே இருக்க...
இது இல்லமா இன்னும் இருக்கு னு சொல்றியா???

 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

உனக்கு தான் பொண்டாட்டியை கரெக்ட் பண்ண தெரியல.... அவளா வந்து அனைச்சாலும், இப்படி நீயும் தூங்குறியே.... போடா டேய்,.. :cautious::cautious:
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement