PRECAP 19

Joher

Well-Known Member
#2
:love::love::love:

அடேய் தாரகா இளா கிட்ட தான் நீ வாங்கி காட்டுவ போல :p:p:p
அவளுக்குள் ஒளிஞ்சிருந்த சிங்கத்தை ராஜவேலும் நீயும் தட்டி எழுப்பிட்டீங்க...
ஆத்துக்காரர் வேற ஒன்னும் சொல்லாமல் விட்டுட்டு போய்ட்டார்....
நீதான் கைமா ஆக போறியா என்னவோ......

இவர் மட்டும் இந்த வயசுலயும் எப்போ பிரச்னைனாலும் முதல் பொண்டாட்டி ரூமுக்கு போறாரே :p:p:p
அங்கே என்ன இருக்கோ :unsure::unsure::unsure:

அம்மா சொன்னதுக்காகா தான் நீ இப்படி அலரை பேசின...... அதை நாங்க நம்பனும் :p:p:p
ஏண்டா டேய் அவ பார்வையை உன்னால சந்திக்க முடியலை னு சொல்லுடா உங்கம்மா கிட்ட.....

 




Last edited:

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
#7
அப்போ அம்மா சொன்னதுல இருந்தே அலரை நினைச்சிட்டு இருக்கிறான் தாரகன் :love: ஆனா அவ எதுக்கு பார்க்கறான்னு டைலாக் :p
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement