Pratheesha Mani - Naesaththin Saaral 13

Advertisement


mallika

Administrator

Hi Friends,​

:) :) :) :)

 

Satvina

Well-Known Member
Arumai. Surya un vaai kozhuppu thaan unaku ethiri. Ini nee eppadi koopittalum Madhu vara matta. Super sis. Waste Amma.

Ippadi thaan pala maamiyargal kodumai pannaranga.
 
Last edited:
அருமையான பதிவு :love: :love: :love: :love: சுத்தம் வாயி வாய்க்கா கரை நீளுது இவுனுக்கு. மது எவ்வளவு தான் பொறுத்து போவா? . இதோ கிளம்பிட்டா
டேய் ஈரோபயலே உன்ற
1000011045.jpg
 

P.Barathi

Well-Known Member
அருமையா கதைய கொண்டுபோறீங்க. அழகம்மை மாதிரி தைரியமான அம்மாவை பார்த்து வளர்ந்த மதுவுக்கு இந்த அளவுகூட துணிச்சலும் சுயமரியாதையும் இல்லைனாதான் தப்பு. அம்மா மனசு கஷ்டப்படக்கூடாதுனு எவ்வளவுதான் பொறுமையா போகமுடியும். ரம்யா பேசினது அருமை.:love::love::love:
இப்பதான் வேற ஒரு இடத்தில படிச்சேன் - ஒரு Chinese proverb- ஒரு கணப்பொழுது கோபத்தில் பொறுமையா இருந்தா நூறுநாள் துயரத்தில் இருந்து தப்பிக்கலாம்னு. சூர்யா அதை அனுபவிச்சாலும் அதிலே இருந்து கத்துக்க மாட்டான்போல இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top