PP - 5

Advertisement

malar02

Well-Known Member
hi sayu,
சுஸ்மியின் எதிர்பார்ப்பு? பொறாமையா அல்லது சுயபச்சாதபத்தின் வெளிப்பாடா...... என்பதை கொண்டு வரும்போது தான் புரியும்
 

Chithukumar

Well-Known Member
நல்ல பதிவு. லக்கி நல்ல பொண்ணா தான் இருக்கா. சுஸ்மியின் நோக்கம் என்னன்னு புரியலை. பொசசிவ் குணமா இல்லை பிரிக்க நினைக்கிறாளா :oops:
 

aravin22

Well-Known Member
Hi mam

சுஸ்மிதாவுக்கு தன்னையறியாமலே நட்பின்பேரில் புகழ் மேல் ஒருவித உரிமையுணர்வு அதனால்தான் இப்படி நடந்துகொள்கின்றார்.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top