PP - 4

Advertisement

vijivenkat

Well-Known Member
food nalla iruku illa ...athu avanga hus wife avanga rendu perum decide panna vendiyathu..intha susmi idayil puguthu kulapitta.....susmi thannoda lifelayum ithumathiri ethuvum senju kulapi vachirupaanu thonudhu....
 

malar02

Well-Known Member
hi sayu,
1 சங்கடம் ,

2சந்தோசம் ,
3திகைப்பு ,
4அதிர்ச்சி, கோபம்
எல்லாம் லக்கிக்கு
 

chitra ganesan

Well-Known Member
Friend aga irunthalum distance keep up pannanumnu yarum solli kodukkavillaya susmikku.new married couple thaniye irukkum pothu ippadi than indecent aga varuvatha?tooooo much.
 

Chithukumar

Well-Known Member
நல்ல பதிவு.
லக்கி புகழின் நட்புக்களை புரிந்து கொண்டது மகிழ்ச்சி. லக்கி எதார்த்தமா கேட்ட கேள்விக்கு சுஸ்மி வெளிநடப்பு செய்வது நல்லாயில்லை.பதில் சொல்லாமல் அமைதியாக விருப்பமின்மையை காட்டியிருக்கலாம்.அப்புறம் மன்னிப்பு கேட்டடு நல்லா தானா போயிட்டு இருந்தது.அப்புறம் எப்படி இப்படி பிரசசனையை இழுத்து விட்டீங்களே சரயு. நியாயமா:(
சுஸ்மி செய்வது நல்லாயில்லை.எப்படிப்பட்ட நட்பிற்கும் எல்லை இருக்குது.முதலிலேயே நண்பர்கள் அவளை திருத்தி இருக்கணும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top