hi sayu,
எந்த ஓவர் சீனும் போடாமல் பாந்தமாய் மனதில் இடம் பிடித்திட்டுவிட்டாள் லயா......
நீங்க 3 எபியில் பெயரை சுருக்கினீங்க அதை தெரியாமல் நான் 2வது எபியில் சுருக்கிவிட்டேன்... நல்லவனாய் இருப்பது மிக பெரிய விஷயமாய் பார்க்கப்படும் காலம் ஆகிவிட்டது.... புகழ் மிக அருமை பெயரை காப்பற்ற வேண்டும் என்ற பிறவி.....