PP - 2

Advertisement

malar02

Well-Known Member
hi sayu,
அதுவரைக்கும் காமெடி பீஸ் ஆகிட்டான் கோப்படாம சிரிச்சுக்கிட்டான் புகழ்

1st சைட்டிலேயே பிடித்துவிட்டது லயாவை
நண்பர்கள் கலாய்ப்பு மகிழ்ச்சி
சுஸ்ஸால் கொஞ்சம் தடுமாற்றம்
அவளுக்கு வாழ்க்கை கற்று கொடுத்த பாடம் என்னவோ ??
 

Chithukumar

Well-Known Member
நல்ல யதார்த்தமான பதிவு. புகழின் குழப்பங்கள் உணர்ச்சிகள் எல்லாம் இயல்பாக இருந்தது. அவனுக்கே தெரியாமல் மாப்பிள்ளை பார்க்கும் படலம். நல்ல காமெடி.குணசேகரன் பற்றி முடிவுக்கு வர முடியவில்லை.புகழின் நண்பர்கள் எல்லாரும் ஓகே ஆனால் சுஸ்மி தான் நல்லவளா இல்லை கெட்டவளான்னு தெரியவில்லை.அவளுக்கு இலக்கியாவை முதல் பார்வையிலே பிடிக்கவில்லைன்னு தோணுகிறது.
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, புகழேந்தியை, மாப்பிள்ளை
பார்க்கும் படலம், சூப்பர்ப், சரயு டியர்
ஆனால் இலக்கியா பெண்,
வரவில்லையே சரயு செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அதுவும், வருங்கால மாமியாரே,
புகழ் வீட்டில், பஜ்ஜி போட்டு
கொடுப்பது, இன்னும் சூப்பர் பா
ஆமாம் சொஜ்ஜி, அதான் கேசரி,
ஸ்வீட் இல்லையா, சரயு செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹோ, லக்கியோட போட்டோ
பார்த்தே, புகழ் பிளாட்டாய்ட்டான்
போலவே, சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
சுஸ்மியிடம், அந்த பதறு,
பதறுறான்?
நல்லா இருக்கா=ன்னு,
லக்கிக்கு சப்போர்ட் வேற
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top