சதாரண பயண விஷயம் ....அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா...?
ஏன் அப்படி நினைக்கிறான் ராம்....
நீ அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டதால்
அவளும் உன்னை கணவனாக ஏற்க வேண்டுமா...?
இதுவே விருப்பம் இல்லா திருமணம்,....
அவள் மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏன்...?
எப்படி மாறுவாள்....? அதையே ஏன் அவளின்
திமிர் என்று நினைக்க வேண்டும்..?
அவளின் விருப்பமின்மையை தான் தன் ஒவ்வொரு
செயலிலும் காட்டுகிறாள்.....
புயலடித்து ஓய்ந்தது போல இருக்கு வைதேகியோட நடவடிக்கை. Adjustment லே கழிந்து போகுமோ ராமோட வாழ்க்கை. நன்றி கடனுக்காக திருமணம் செய்தால் இப்படி தான் நடக்கும்.