ரொம்ப பொறுப்பான அண்ணன் ராம்........
இப்போ தான் பொறுப்பான மாமாவா நடந்துகிறார்............. அவன் அவன் அவங்க அப்பா அம்மவோடவே இருக்கிறதில்லை........ இதில் வீட்டோடு மாப்பிள்ளையா?????????
ராம் நினைப்பது போல வைதேகி அவள் அம்மாவின் மறுபிறவி தான் போல...........