Poovai Nenjam 22

Advertisement

Suvitha

Well-Known Member
அடேய், கூமுட்டை
ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி டியர்?
கொஞ்சம் திரும்பி, அவளைப்
பார்த்தால்=தான், என்ன,
உனக்கு, ராம் டியர்?
என்ன பானுமா நம்ம ராமுக்கு கூமுட்டை பட்டம் கொடுத்து அவன் Imageஐ Damage ஆக்கிட்டீங்க.:D
 

Joher

Well-Known Member
என்ன பானுமா நம்ம ராமுக்கு கூமுட்டை பட்டம் கொடுத்து அவன் Imageஐ Damage ஆக்கிட்டீங்க.:D

கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டால்???????????

slogan is................. Grab the opportunity...........:D:D:D
 

Suvitha

Well-Known Member
இருவருக்கும் இடையில் இருக்கும் மெல்லிய திரை தயக்கம் மட்டுமே.ராமாவது முதலில் அதை தகர்த்தெரியவேண்டும்.;)
 

Devi29

Well-Known Member
manathukula pesikara............iruvarum idaiye thayakkam ennum thirai maraithu iukku nice epi sis:):):):):):)
 

Sairam

Active Member
அதிகம் பேசாத ராம் இவ்வளவு பேசறான்.வாய திறந்தால் தேள் மாதிரி கொட்டிய நீ அவசியத்திற்கு கூட பேசமாட்டியாம்மா வைதேகி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top