Poovai Nenjam 22

Advertisement

Joher

Well-Known Member
என்ன கண்ணாமூச்சி விளையாடும் வயசா உங்களுக்கு......
அடா போங்கடா ரெண்டுபேரும்..... கடுப்பேத்துறீங்க......
இதுக்கு மேல ரெண்டு பேருக்கும் என்ன தடை?????
ராம் அவ சரிவரமாட்டா..... நீ தான் step எடுக்கணும்....
Waiting for the last epi mam....
 

Suvitha

Well-Known Member
ராம் எவ்வளவு வெளிப்படையாக வைதேகியிடம் பேசுகிறான். ஆனால் இவமனசுக்குள்ள பேசுறத நேரடியா ராம்கிட்ட பேசலாமில்ல. ஆனா ஒண்ணு நம்ம வைதேகி பொண்ணுக்கு வெட்கமெல்லாம் வந்திடிச்சிப்பா.:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top