ஒற்றை பிள்ளையாய் அதுவும் உறவுகளுடன் ஒட்டாத பிள்ளையாய் வளர்ந்த வைதேகிக்கு மாலதி மற்றும் மனோகரோடான வாழ்க்கை வித்தியாசமானதாகத்தான் இருக்கும்.அதுவும் அவர்கள் இருவரும் தமது அன்பு சகோதரனைப் பற்றி பேசிப் பேசியே வைதேகியின் மனதில் அவளை அறியாமலே ராமின் நினைவுகளை தூண்டிவிட்டுவிட்டார்கள்.எப்படியோ நல்லது நடந்தால் சரி.