Poovai Nenjam 14

Advertisement

Devi29

Well-Known Member
nice ud sis. sir babynu koopita arambichitaru,urimai unarvu........... vaidhekiyal ram athumeeriyathai etru kolla mudiyavillai.. whatnext..waiting eagerly:):):):cool::cool::cool:
 

Joher

Well-Known Member
TY mam......

ரொம்ப ரொம்ப அக்கறையா பார்த்துக்கிறான்...... அவள் சொல்வதெற்க்கெல்லாம் மண்டையை ஆட்டுறான்...... இன்னும் என்னவாம் அவளுக்கு??????

கொஞ்சம் கூட புரிஞ்சுக்க try பண்ண மாட்டேங்குறா......

ராமின் நிலைமை பரிதாபம்.....
 

Adhirith

Well-Known Member
அவளால் ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வு.....:mad:
அவனுக்கோ நடந்ததற்கு வருத்தமில்லை...
நடந்த விதத்திற்காக வருந்துகிறான்...:oops:
 

Sairam

Active Member
Super ud.இனிமேலாவது வைதேகியின் வாய்கொழுப்பை கொஞ்சம் குறைங்க மேடம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top