Poovai Nenjam 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நல்லது, கெட்டது
சொல்லித்தர
வைதேகிக்கு,
தாயில்லையே=ன்னு
வருத்தப்படவும்
முடியலை,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இவளிடம் அவங்கொம்மா விதைச்ச வினைதானே இவ்வளவுக்கும் காரணம், மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நம்ம ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்
இப்போதைய நிலைமைக்கு
காரணம், சுவாமிநாதன்தான்,
மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ராம் டியருக்கு நல்லது
செய்வதாக நினைத்துக்
கொண்டு, அவனோட
வாழ்க்கையையே
கெடுத்து, நாசமாக்கி
விட்டார்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த வைதேகி,
இல்லாவிட்டால் என்ன?
எங்க ராமுக்கு, ஊரில்
பொண்ணா கிடைக்க
மாட்டாங்க, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏதோ ஒரு லக்ஷ்மியோ?
வள்ளியோ?
வத்தலோ? தொத்தலோ?
எவளையாவது கல்யாணம்
பண்ணி, எங்க ராம்,
சுகமாக இருந்திருப்பானே,
மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
என்ன பெரிய படிப்பும் பணமும்?
படிப்பும் பணமும் இல்லாவிட்டால் என்ன?
எங்க ராம் டியரின் கால் தூசிக்கு எவனும் ஈடாக மாட்டான், மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top