விரக்தியின் உச்சம்,ராமை தன்நிலை மறக்க செய்கின்றது...
தன் நிலை மறக்க தூண்டியது வைதேஹியின் வார்த்தைகள்.... அலட்சியம் ...
விருப்பம் இல்லாமல் நடந்தேறிய நிகழ்வு.....
யாரோட குற்றம்....?
தன்நிலை மறந்தவனா...? இல்லை தூண்டியவளா....?
வைதேகியின் வாய்கொழுப்புக்கு கிடைத்த பரிசு..........
அவர்கள் இருவர் முகத்தையும் பார்த்தால் அவள் அப்பாவிற்கு இவர்கள் நடந்துகொள்ளும் முறை தெரியாதாமா.............
அப்பா இருக்கும்வரை ok........ அப்பாவிற்கு பின் பிடிக்கலை பிடிக்கலைனு உருவேற்றி divorce பண்ணிடுவாளாமா?????????
சொத்து வேணும்............ சொத்தை பொறுப்பா பார்த்துக்க ஆள் வேணும்.......... அப்பாவை பார்த்துக்கொள்ளவும் ஆள் வேணும்............. அந்த ஆள் தானே அவளோட husband......... அது மட்டும் வேண்டாமாம்.......... எந்த ஊர் நியாயம் இது............
அவனும் எவ்வளவு தான் பொறுமையா போவான்??????? ஆத்திரத்தில் செய்திருந்தாலும் மனைவிடம் தானே உரிமை எடுத்துக்கொண்டான்..........