Pongalo pongal

Advertisement

fathima.ar

Well-Known Member
_பிறக்க இருக்கும்_ *தை...*
_நம் அனைவருக்கும்_

ஆரோக்கியத்... *தை..,*
நலத்................... *தை,*
வளத்.................. *தை,*
சாந்தத்............... *தை,*
சமத்துவத்......... *தை,*
நட்பில் சுகத்..... *தை,*
பந்தத்................. *தை,*
பாசத்................... *தை,*
நேசத்.................. *தை,*
இரக்கத்.............. *தை,*
உற்சாகத்........... *தை,*
ஊக்கத்............... *தை,*
ஏற்றத்................. *தை,*
சுபிட்சத்............... *தை,*

கொடுத்து...

ஆணவத்.... *தை,*
கோபத்........ *தை,*
குரோதத்..... *தை,*
சுயநலத்...... *தை,*
பஞ்சத்.......... *தை,*
வஞ்சத்......... *தை,*
வன்மத்......... *தை,*
துரோகத்...... *தை,*
அலட்சியத்... *தை,*
அகங்காரத்... *தை,*

_எடுத்து..._

எல்லோரும் _ இனிமையாய் வாழ...
*_ அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..._*

நம்ம எழுத்தாளர்களின் எழுத்"தை"
சேர்த்துப்போம்....
 

varshakavin

Well-Known Member
தமிழர் திருநாளில் அழகான தமிழ் வார்த் 'தை' களைக் கையாண்டு வாழ்த்துக் கூறிய தங்களுக்கும் ... நம் தளதோழியர் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்.
 

banumathi jayaraman

Well-Known Member
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய அனைத்து அன்புத் தோழர் தோழிகளுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், அன்புப் பூக்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top