Penne nee vandhadenadi-intro

Chithranjani

Writers Team
Tamil Novel Writer
நாயகன்:வம்சிதரன்
நாயகி:மதுரவேணி

வம்சிதரன் பிரபல சினிமா நட்சத்திரம்...புகழ் ஏணியின் உச்சியில் இருப்பவன்....

மதுரவேணி கிராமத்து பைங்கிளி...தன் கிராமத்தை தவிர வெளி உலகை அறியாதவள்...

எதிரெதிர் திசைகளில் வாழும் இந்த இருவரும் எப்படி சேரப் போகிறார்கள்?

உங்கள் கருத்துக்காக காத்திருக்கும்

சித்ரஞ்சனி
 
banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "பெண்ணே நீ
வந்ததேனடி"-ங்கிற, அழகான
அருமையான, புதிய, லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சித்ரஞ்சனி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வம்சிதரன், மதுரவேணி
அழகான பெயர்கள்
சினிமா ஹீரோவுக்கு
பட்டிக்காட்டுப் பெண்
மனைவியா?
அப்டேட் எப்போ தருவீங்க,
சித்ரஞ்சனி டியர்?
 
Last edited:

Saroja

Well-Known Member
ஆரம்பம் ஆகட்டும் நட்சத்திர வெடி
 
priya raghavan

Well-Known Member
Super....kaara saarama sandai pottu, heroin easiya love accept pannama, othukkave illamaa..irundha supera irukkum...intha herovoda take it granted attitude idinchi vizhudhu heroine kitta kenjanum...avlo Sakthi Avan kadhalukku irukkumannu paarkanum... cinema hero heroine munnala zero aaganum..
 
Sainandhu

:D:D:D:D
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikamaniv[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement

Top