Paruppu podi / பருப்பு பொடி

Advertisement

Bhuvana

Well-Known Member
Paruppu podi / பருப்பு பொடி :

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
பூண்டு - 10 பல்
மிளகாய் வற்றல் - 8
ஜீரகம் - 2 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கையளவு
உப்பு - தேவையான அளவு

ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் துவரம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும், இதனுடன் ஜீரகம், மிளகு சேர்த்து கொஞ்ச நேரம் வறுத்து அதை ஒரு தட்டில் ஆற விடவும்.இப்போது கடாயில் பொட்டுக்கடலையும் பூண்டு சேர்த்து வறுக்கவும். பூண்டு வாசனை வந்தவுடன் தட்டில் ஆற விடவும்.

கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல் மற்றும் கருவேப்பிலையை வறுக்கவும். எல்லாம் ஆறியவுடன் மிக்ஸியில் ஒன்றாக போட்டு கொஞ்சம் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நைசாக பொடிக்கவும்.

பருப்பு பொடி ஆறியவுடன் அதை ஒரு காற்றுபுகா டப்பாவில் அடைத்து 1 - 2 மாதங்கள் வரை பயன்படுத்தலாம். இந்த பருப்பு பொடி சூடான சாதம், நெய்யுடன் சுவையாக இருக்கும்.

Ingredients:

Toor dhal - 1 cup
Fried gram - 1 cup
Garlic cloves - 10
Red chilly - 8
Cumin seeds - 2 tspn.
Black pepper seeds - 1 tspn.
Curry leaves - 1 handful
Salt - as required
A pinch of asafoetida powder.

Dry roast the toor dhal until it turns golden brown, now add the cumin seeds, pepper seeds fry for few more minutes, remove from flame & allow it to cool in a plate.

Now dry roast the fried gram & garlic cloves in a low flame until you get the aroma of garlic, allow it to cool.

Add a little oil in the kadai & roast the red chilly & curry leaves.
Once the ingredients are cool, grind all together coarsely, by adding a pinch of asafoetida powder & required salt.

Allow it to cool & store in a air - tight container. You can use this powder for 1 to 2 months. This paruppu podi goes well with hot rice & ghee.

17202772_1028809177225027_7799748970882706580_n.jpg
 
Meenu25

Member

View attachment 1610
Nice recipe
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top