Please can you activate the link mam
Hi!
I reactivated the Link!
Please Check It!
Please can you activate the link mam
Welcome, ஸ்ரீஜோ டியர்Thank you so much Banuma!
semya irundhuchu story unga story first time padikuren nyc and luvable story vera story irundha indha mari full link kudunga mam plzz...
Welcome, ஸ்ரீஜோ டியர்
எப்படியிருக்கீங்க, ஸ்ரீஜோ டியர்?
வீட்டில் கணவர், குழந்தைகள் மற்றும்
எல்லோரும் நலம்தானே
அன்னை உமையவளுக்கு தன் உடம்பில் இடமாக இடம் கொடுத்த இடபவாகனார் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் எப்படியிருக்கிறார்?
அவருடைய கடைக்கண் அருள்
பார்வையில் ஒரு ஓரமாக கொஞ்சம்
என்னையும் பார்க்கச்
சொல்லுங்கப்பா, ஸ்ரீ டியர்
நான் மற்றும் அனைவரும் நல்லஅன்புள்ள பானும்மா,
நீங்கள் நலமா? வீட்டில் அனைவரும் நலமா?
நாங்கள் அனைவரும் நலம்!
கண்டிப்பாக ஈசனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்கின்றேன்!
@shrijo டியர்
புதிய நாவல் ஏதும் தரப் போறீங்களா,
ஸ்ரீஜோ டியர்?
எப்போ புதிய நாவல் அறிவிப்பு தருவீங்கப்பா?
Nice story