fathima.ar Well-Known Member Jul 17, 2017 #6 Hari vanthachu. Rajasekhar vanthachu.. Ponnu kettu varuvaangala
banumathi jayaraman Well-Known Member Jul 17, 2017 #7 Me also came, மல்லி டியர் Last edited: Jul 17, 2017
mithravaruna Well-Known Member Jul 17, 2017 #9 Hi Malli, தவறினால் வந்த உறவு! உறவினால் வந்த கனவு! கனவினால் வந்த நனவு! நனவினால் வந்த தொடர்பு! தொடர்பினால் வந்த நிமிர்வு! நிமிர்வினால் வந்த தெளிவு! தெளிவினால் வந்த பதிவு! படிக்கப் படிக்க திகட்டாத வடிவு! நன்றி.
Hi Malli, தவறினால் வந்த உறவு! உறவினால் வந்த கனவு! கனவினால் வந்த நனவு! நனவினால் வந்த தொடர்பு! தொடர்பினால் வந்த நிமிர்வு! நிமிர்வினால் வந்த தெளிவு! தெளிவினால் வந்த பதிவு! படிக்கப் படிக்க திகட்டாத வடிவு! நன்றி.
banumathi jayaraman Well-Known Member Jul 17, 2017 #10 ஹய்யோ, நீ எவ்வளவு புத்திசாலி, ப்ரீத்தி டியர்? ஸ்ரீஹரி, நீ, ரொம்பவே பாவம் பா