Pakkam Vanthu Konjam 24

Advertisement

Manimegalai

Well-Known Member
Correct aaga sonninga ka.
Ethanai pages koduthalum pathalai.
So innum oru episode innum konja nerathil malli Akka poduvaangalam.eppppppuuddddddiii?:D
Haha :D
விஸ்வநாதன் வேலை வேண்டும் என்று ஒரு பாட்டு இருக்கே...
அதுபோல மல்லிகா epi வேண்டும் என்று பாடுவோமா :D
 

banumathi jayaraman

Well-Known Member
''என்ன கருமமடா, இந்த காதல்''
ஹா....ஹா.....ரகுவின் எண்ணம். சூப்பர்ப்
இதையே தான்,
'' காதல் கசக்குதய்யா
வர வர காதல் கசக்குதய்யா
மனம் தான் லவ் லவ்-ன்னு அடிக்கும்
லபோ=ன்னு தான் துடிக்கும்
தோத்துப் போனா குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்’’…………….ன்னு
இளையராஜாவும் பாடியிருக்கார்
எனக்கும், இதே எண்ணம் தான்,
மல்லி செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஸ்ரீஹரி, கொஞ்சம் திமிர் காட்டாமல்
ப்ரீத்தியிடம் வாய் விடாமலிருந்திருக்கலாம்
பொடிப்பையன் ஏதோ சொல்லிட்டுப்
போறா=ன்னும், இவனாலே விட முடியலை
காசு செலவாகுதே=ன்னும், வருத்தம்
தேவையா இது, ஸ்ரீஹரி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ப்ரீத்தி, இவனைத் தள்ளி விட்டதுக்குத்தான்
புத்தி கெட்டுப்போய், ஏதோ செஞ்சானேத் தவிர,
ஜான் டியரும், நல்ல பையன் தான், மல்லி டியர்
தன்னோட தப்பை உணர்ந்து, பெற்றோருடன்
சேரத் துடிக்கிறான்
ஜானின் தந்தை, மிக அருமையான மனிதர்
 

mithravaruna

Well-Known Member
Hi Malli,

கலங்கிய நெஞ்சம்,
துலங்கிய வஞ்சம்,
அன்னவன் அடியில் பஞ்சம்!

மருவிய நெஞ்சம்,
உருகிய கொஞ்சம்,
தன்னவன் பிடியில் அஞ்சம்!

புரியாத நெஞ்சம்,
அறியாத கஞ்சம்,
மன்னவன் மடியில் தஞ்சம்!


நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
Hi Malli,

கலங்கிய நெஞ்சம்,
துலங்கிய வஞ்சம்,
அன்னவன் அடியில் பஞ்சம்!

மருவிய நெஞ்சம்,
உருகிய கொஞ்சம்,
தன்னவன் பிடியில் அஞ்சம்!

புரியாத நெஞ்சம்,
அறியாத கஞ்சம்,
மன்னவன் மடியில் தஞ்சம்!


நன்றி
வெகு அருமை, மித்ரவருணா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top