Pakkam Vanthu Konjam 24

Advertisement


Manimegalai

Well-Known Member
Oh.. Super episode :)
வடை போச்சே மாதிரி நல்ல சீன்ல தொடரும் :D21 பக்கம் ஒரு எப்பி...
ஆனாலும் பத்தல ;)வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும் :)
 

Joher

Well-Known Member
முக்கியமான இடத்தில் தொடரும்.......

காதல் கண்றாவியாகிவிட்டது......

சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த மாதிரி இப்போ மூணு நாள் leavela ஊருக்கு வர்ற மாதிரி ஒரு நிலமை..... தேவையா ஹரி.....

உனக்கு போட்டோ பார்க்கும் போது அவ reaction பார்க்கணும்...... இப்போ சந்தோசமா..... நீயே வந்து காட்டுற மாதிரி ஆகிவிட்டது......

Nice epi.... waiting for the next.....
 

Nachu

Well-Known Member
Oh.. Super episode :)
வடை போச்சே மாதிரி நல்ல சீன்ல தொடரும் :D21 பக்கம் ஒரு எப்பி...
ஆனாலும் பத்தல ;)வேண்டும் வேண்டும் இன்னும் வேண்டும் :)



Correct aaga sonninga ka.
Ethanai pages koduthalum pathalai.
So innum oru episode innum konja nerathil malli Akka poduvaangalam.eppppppuuddddddiii?:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top