Pakkam Vanthu Konjam 23

Advertisement

Manimegalai

Well-Known Member
செம ஹரிப்பா......எவ்வளவு அழகா ப்ரீத்திய டென்ஷன் பன்னி அவன்கிட்ட வரவைக்கப்பார்க்கிறான்.........கலக்கல் எபி மல்லி.....
அதெல்லாம் நடக்காது லலிதா:D
நம்ம மல்லி சிஸ் கதையில் ஹீரோயின பிளாக் மெயில் பண்ண முடியுமா:p
அன்பால் அடிமை ஆக்கிடுவாங்க.
 

Joher

Well-Known Member
அடேய் போட்டோவை வச்சிக்கிட்டு என்னமா பண்ணுற........... ஒரு போட்டோ பார்க்க ஜெர்மனிக்கு வரணுமா............ நீயென்ன lufthaansa கூட tieup வச்சிருக்கியா.............

லவ் வந்தாலே வில்லன் ரேஞ்சுக்கு மாறிடுறீங்க..........

ஒருத்தன் angel சொல்லாவிடல.........

ஒருத்தன் எவனை கல்யாணம் பண்ணினாலும் தூக்குவேன்னு சொல்றான்...........

நீ என்ன பண்ணுவேன்னு சொல்லாம வில்லன் ரேஞ்சுக்கு திகிலூட்டுற........

இந்த லிஸ்ட்ல கமிஷ்னர் கூட இருக்கிறார்..........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top