1000 பேர் இருந்தாலும் நான் மட்டும் தான் அவளுக்கு மாப்பிள்ளை......... நச்சுனு மாமனாருக்கு ஒரு கொட்டு..........
காதலித்து விட்டால் பெண்ணை வளர்த்தது சரில்லையோ என்று தானே பெற்றோர்களின் எண்ணமாகி விடுகிறது............. நிஜம் தான்............ பிள்ளைகள் மேல் ஒரு நம்பிக்கை வருவதில்லை...........