Paingili Paarvaiyil - 23 Final

Advertisement

Mithra26

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்,

இதோட கதை நிறைவுற்றது.. :Dலேட் லேட்டா அப்டேட் கொடுத்தாலும் பொறுமையா படிச்சி கமெண்ட்ஸ் சொல்லி ஊக்கப்படுத்துன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்!
நான் சோர்வா இருந்த போதும், எழுதணும், முடிக்கணும்னு எனக்கு உத்வேகம் கொடுத்தது உங்க கமென்ட்ஸ் தான், இங்க தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் எல்லா நட்புகளுக்கும் நன்றிகளும் அன்பும்!

படிக்கிறவுங்க கதை எப்படி இருக்குன்னு கடைசியா ஒரு வார்த்தை சொல்லுங்கபா!

அடுத்த கதையோடு வர வரைக்கும் மறக்கக் கூடாது, டாட்டா! பாய்.. பாய்! :love:

அத்தியாயம் - 23

PicsArt_08-22-12.29.29.jpg
அன்புடன்,
மித்ரா
 

Janavi

Well-Known Member
விலகளோட ஆரம்பித்து புரிதலோடு முடிச்சிட்டிங்க சிஸ்....வாழ்த்துக்கள்..
தனவதி நிலையை சொல்லி, தீர்வும் கொடுத்திட்டிங்க....சூப்பர்
சீக்கிரம் அடுத்த கதையோடு வாங்க....
இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் சிஸ்....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்

வளைகாப்பு மட்டும் போட்டுட்டு ஸ்டோரியை முடிச்சா என்ன அர்த்தம், மித்ரா மேடம்?
என்ன குழந்தை பிறந்ததுன்னு எனக்கு தெரியணுமில்லே?

என்ன தனவிதிக்கு புதுசா கட்டின கடையா?
இதெல்லாம் டூ டூ மச், இளங்கதிர் மச்சான்

பிறந்த வீடு ஏழ்மைன்னா எதிர் வீட்டுக்காரங்க பட்டும் நகையும் போட்டிருக்குறது கண்ணை உறுத்துமா?
இது நல்லாயிருக்கே, நியாயம்?

எது எப்படியோ தனவிதிக்கும் நல்லது செஞ்சிட்டான்
இளங்கதிர் பையன் நல்ல பையன்

அருமையான அழகானதொரு குடும்ப நாவலை கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம், மித்ரா டியர்
இதே போல அடுத்து ஒரு அழகிய நாவலுடன் சீக்கிரமா ஓடி வாங்க பார்க்கலாம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top