Paingili Paarvaiyil - 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா26 டியர்

ஹா ஹா ஹா
திரும்பவும் அரவிந்தனுக்கு அடியா?
ஹாஸ்பிடலுக்கு போனவன் அப்படியே போய் தொலையட்டும்
சேர்மமூர்த்தியின் சேப்டர் முடிந்ததா?
ஹா ஹா ஹா
சூப்பர் சூப்பர்

தென்னரசுவிடம் விஷயம் போய் விட்டது
இனி அவர் பார்த்துக் கொள்ளுவார்

ரேவதிக்கு காலம் கடந்தாவது ஞானோதயம் வந்ததே
சந்திரவதனிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?
எதுக்கு கதிரை சின்னாயியுடன் சேர்க்கப் பார்க்கிறாள்?
இதுவரை இளங்கதிரை நம்பாத தனவிதி இப்பவும் அப்படியே இருக்கட்டும்
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சின்ன வயசுல நம்பள சரி, அவன் வளந்து குடும்பத்தை, காப்பாத்தும் போதுமா நம்பிக்கை வரல வது, இப்போ அந்த பணத்தை திருப்பி கொடுத்த மாதிரி, அப்போவே கொடுத்திருக்கலாமே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top