Paingili Paarvaiyil - 19

Advertisement

Janavi

Well-Known Member
எதிர்பார்த்த படி தனவதி அம்மா ஏதோ செய்து இருக்காங்க....உண்மை எல்லாம் வரட்டும்..... Nice ud
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
வச்சான்பாரு ட்விஸ்ட்...இதில தனவதி என்ன கேரக்டர்மா.....

ஏன் இப்டி ஒரு குணம் இவளுக்கு...பல வருஷம் முன்னாடியே லட்சக்கணக்குல வாங்கிருக்கா...ஆனா சின்னம்மாதான் உசிரு னு நினைக்கிற கதிருக்கு இது தெரியாது...

இருக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு...வெயிட்டிங்
 
Mithra26

கண்டிப்பா இருக்குக்கா.. அப்படியே கதைக்கு ஒரு முடிவும்..:LOL:
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா..:love::love:
 
jeevaranjani

Well-Known Member
வாங்க , வாங்க..
நான் கூட இனி உங்களை தேட வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன்க்கா..;)
fb மட்டும் தான் வரலை...மத்தப்படி இங்க தான் சுத்துவேன்
 
jeevaranjani

Well-Known Member
கண்டிப்பா இருக்குக்கா.. அப்படியே கதைக்கு ஒரு முடிவும்..:LOL:
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அக்கா..:love::love:
சட்டுபுட்டு னு அடுத்த எப்பியக் குடுத்திடுமா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top