Pa Paa Poo 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த ஐஸ் ப்ளவர் யாருன்னு முதல்ல சொல்லுங்க.
"சொந்தக்காரங்க எனக்கு ரொம்பப் பேருங்க
நான் சொத்தா மதிக்கிறது உங்க அன்பைத்தானுங்க உங்க அன்பைத்தானுங்க............. "
 

Kala Sathishkumar

Well-Known Member
ஆத்தா ஐஸ்பிளாவர் தூங்கிட்டியா தாயீ??
பூவா தலையா போட்ட தெரியும்
நீயா நானா பார்த்து விடு
பூ விழுந்தால் நான் நினச்சபடி
தல விழுந்தால் நான் கேட்ட படி...
எப்ப பார்த்திபா உனக்கு இந்த மலர் பிள்ள சாய்ஸ் கொடுக்க மாட்டப்போல.
அப்படி நீ என்னதான் பண்ண?
 

Saroja

Well-Known Member
பாவம் பார்த்தி
அம்மாவுக்கு என்ன புத்தி இது

அவன மனசு தடுமாற
கலங்கி போய் இருக்க
இவ வேற என்ன செய்ய போறா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top