Pa Paa Poo 10

Advertisement

mallika

Administrator
ஹெலோ நட்புக்களே...

கொஞ்சம் குட்டி எப்பி தான்...அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க எனக்காக... புத்தக கண்காட்சி நெருங்கிவிட்டதால, அதுல வரவிருக்கிற வரலாற்று புதினத்திற்கு ப்ரூப் பார்த்துகிட்டு இருக்கேன்...கொஞ்சம் டைம் தாங்க. அதை முடிச்சு அனுப்பிட்டு, நான் பெரிய பதிவா கொடுக்கிறேன்...

தேங்க்ஸ் டியர்ஸ்




Pa Paa Poo 10



:):):):)



:):):):)
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ராசிதா டியர்

ஒரே இடியாப்ப சிக்கலா இருக்கே
பார்த்திபனை எதுக்கு பனிமலர் பழி தீர்க்க நினைக்கிறாள்?
என்ன காரணம்?
பெற்றவளை விட பூவம்மாள் பாட்டி பரவாயில்லை
பார்த்திபன் என்ன முடிவு எடுத்து உள்ளே போறான்?
அதை பனிமலர் எப்படி முறியடித்தாள்?

எது எப்படியோ பார்த்திபன் ரொம்பவே பாவம்
எப்படி மனசொடிஞ்சு பேசுறான்?
எவ்வளவு வேதனைப்படுறான்?
தாமினியெல்லாம் ஒரு அம்மாவா?
பேய், மூதேவி, ராட்சசி இன்னும் என்னென்னவோ
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top