P7 Sangeetha Swarangal

Advertisement

Joher

Well-Known Member
“பெண்ணுக்கு முப்பது வயசு சொல்றீங்க. முத்தி போன மூஞ்சா இருக்கப் போகுது. அதுவும் இவ்வளவு வயசுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணா குழந்தை இருக்குமோ என்னவோ? ஏன் இவ்வளவு நாள் கல்யாணம் பண்ணலை? எதாவது கசமுசா இருக்கப் போகுது. இவ்வளவு படிச்சிருக்கான்னு வேற சொல்றீங்க, கண்டிப்பா யாரையும் மதிக்க மாட்டா.” என்றாள்......

வயசு எதுவும் பண்ண முடியாது.....
மூஞ்செல்லாம் அர்ச்சனா சொன்னத்துக்காக சொல்றது....
குழந்தை...... doctor certify பண்ணுற எத்தனையோ பேருக்கு குழந்தை இருப்பதில்லை......
கசமுசா..... prove பண்ணமுடியாது......
நம்பிக்கை மட்டும் தான்..... அரவிந்துக்கு நிறைய இருக்கு திலோ மேல......
படிப்பு...... வேலை...... யாரையும் மதிக்க மாட்டாள்.....
இதுவும் prove பண்ணமுடியாது.....
But அவனோட வேலை..... பாவனா..... வயசான அம்மா, மாமியார்.......
என்னோட பொறுப்பு......
இதுக்காக தான் அந்த guess......

இந்த தடவை bun இல்லை, ஜோ..... நீங்க சொன்னது சரியா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு:)


சிங்கம் புலி காட்டுக்கே ஹனிமூன் கூட்டிட்டு போனாங்க......
நாளை பார்க்கலாம் அந்த பேப்பரை.....
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
அதெல்லாம் prove பண்ணனுமா???
அரவிந்த் புரிந்துகொண்டால் போதும்.....
வேற எதையும் prove பண்ண முடியாது நீங்களே சொல்லிடீங்க .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top