P41 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சுந்தரி சொல்றது சரிதான்......... சொத்து சுந்தரியோடதுனாலும் அண்ணன் செய்யலைனு தான் சொல்வாங்க........
சுந்தரி கிப்ட் ஆளுக்கொரு கார்........

இன்னுமா சுந்தரி நீ கண்டுபிடிக்கலை......
உங்க விஷயம் னு வரும்போது என் கண்டுபிடிப்பு எல்லாம் வேலை செய்றது இல்லை :p:p:p
இல்லை இல்லை நீ விட்டுட்டு போய்டுவானோ னு டிசைன் டிசைனா யோசிக்கிறதால வேற எதுவும் யோசனைக்கு வரமாட்டேங்குது.......
சுந்தரிக்கு இருக்கும் ஒரே துருப்பு சீட்டு அபி தான்.......
பாரு உன்னை பிச்சி புடுங்கிடுவா போல உன்னோட சுந்தரி.......
சீக்கிரம் சொல்லுடா.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

அடடா உங்க பஞ்சாயத்துக்கு தூங்கிக்கிட்டு இருக்கிற அபிதான் கிடைச்சானா??? :unsure::unsure: பாவம் பிள்ளை தூங்கட்டும்..:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்படி போடு அரிவாளை
சாருவுக்கு கார் வாங்கிக் கொடுக்க துரையை சரிக்கட்டி விட்டாள்
ஓ இதுதான் தலையணை மந்திரமோ?
நேக்கு தெரியாம போயிடுத்தே
நாத்தனார்மார்களுக்கு சீர் செய்ய சுந்தரிக்கு இஷ்டம்தான்
நீயேண்டா துரை உன் பணம் என் பணம்ன்னு பிரிச்சு பார்க்கிறே?
அண்ணியும் அண்ணனும் ஒண்ணு
இதை அறியாத துரை வாயில் மண்ணு
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top