P4 Sangeetha Swarangal

Advertisement

Suvitha

Well-Known Member
அரவிந்த் எப்பப்போ வீட்டில் இருப்பான் என்கிறது வரைக்கும் திலோவுக்கு clear ஆக தெரியுது.அம்மிணி நல்லாத்தான் watch பண்றாங்க டாக்டரை...
 

Joher

Well-Known Member
Tks Ramya.......

திலோ டாக்டர் அரவிந்த் டாக்டரை ஆராய்ச்சி பண்ணுறாங்க போல......

Yes...... பழைய கதை தெரிந்து ஒன்றும் ஆகபோறதில்லை.......
Still கல்யாணம்னு வந்துட்டா தெரிஞ்சுக்கலாம்.......
பின்னாடி குழப்பங்கள் வராமல் இருக்க உதவும்......

அர்ச்சனா திலோ actionலேயே டாக்டருக்கு எல்லாம் காட்டிக்கொடுக்குறாங்க.....

டாக்டர் உஷாராக போறார்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top