P36 Neengaatha Reengaaram

Joher

Well-Known Member
#3
:love::love::love:

Before delivery 10 நாள் ஹாஸ்பிடலிலா :cry::cry::cry:
உன்னோட பயத்தை சொன்னால் உனக்கு அவள் தைரியம் சொல்வாள்.....
அதை விட்டுட்டு ஏண்டா இவ்ளோ கோபம்??? இந்த விஷால் distance keepup பண்ணனும்...... எப்போவும் இவன் கிட்ட அடிவாங்குறதுக்கே பொறந்தவன் மாதிரி அடிக்கிறான் :mad::mad::mad:

இந்த ஆஸ்பத்திரியே இருக்காதா :p:p:p உங்கண்ணன் ஈஸ்வரை விட அதிகமா வருதே உனக்கு.....

ஒரே ஒரு வீட்டுக்காரனை வச்சுட்டு இந்த ஜதி படும் பாடு இருக்கே :cry::cry::cry:

அம்மா புள்ளை மருதுக்கு குழந்தை ஜதி மாதிரி அம்மாவே பொண்ணா தானே???
 




Last edited:
#6
:D :p :D
Superb Precap,
மல்லிகா மணிவண்ணன் டியர்

அடடா இவனோட அலப்பறை தாங்க முடியலையே
டாக்டரம்மா கூட தேவையில்லாத சண்டை
நார்மல் டெலிவரியை சிசேரியன் பண்ண சொல்லுறானே கூமுட்டை மருது
ஏண்டா மருதாசல மூர்த்தி உங்க அம்மாவுக்கு பிரசவம் சிக்கல்ன்னா எல்லோருக்கும் அப்படியா இருக்கும்?
அடேய் ஜூனியர் மருது
சீக்கிரமா வெளியே வந்து உங்க அப்பாவை என்னன்னு கேளுடா
ஹா ஹா ஹா
விஷால் பையனுக்கு கட்டம் சரியில்லை போலவே
மருதுவிடம் அடி வாங்குவதுதான் உனக்கு மெயின் புரபெஷனா தம்பி?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes