P31 Naan Enathu Manathu

Advertisement

mallika

Administrator
பிரிண்ட்ஸ்

இது பைனல் எபி இல்லை இல்லை இல்லை

அடுத்தது தான்னு நினைக்கிறேன்

இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள், இந்த வருடம், சென்ற வருடத்தின் குறைகள் களைந்து நான் அனைவரும் ஆரோக்யத்துடனும், எல்லா வளமும் பெற , பிரார்த்தனைகள் பிரண்ட்ஸ்.


இப்போவே ஏன் ப்ரிகேப் னா , நைட் எபி போட்டேன் ஆகணும்னு நினைச்சிருக்கேன், பார்ப்போம் கால சூழ்நிலைகள் எனக்கு ஒத்துலைகின்றதா என்று.


P31 NEM


:love::love::love::love:

Wish you a happy new yearrrrrrrrrrrrr
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் and Superb Precap, மல்லிகாமணிவண்ணன் டியர்

இன்னொரு குழந்தை வந்ததாலே இப்போ என்ன கெட்டுப் போச்சு, ரவீந்திரன் ஸார்?
குழந்தையைப் பார்த்துக்க ஆளில்லாமல் வேலைக்கு போறவங்கதான் இரண்டாவது குழந்தை உடனே வந்தால் கவலைப்படணும்
உங்களுக்கென்ன, ஷர்மிளா மேடம்?

செகண்ட் குழந்தை பிறக்கும் பொழுது முதல் குழந்தைக்கு ஒன்றரை வயதாகி விடும்

பார்த்துக் கொள்ளத்தான் மூன்று தாத்தா பாட்டிக்கள் இருக்காங்கல்லே
போறாக் குறைக்கு கொள்ளுப் பாட்டி தாத்தா வேறு இருக்காங்க
அப்புறம் என்ன பிரச்சினை, ஷர்மி?

எதுக்காவது கவலைப்பட்டுக்கிட்டே இருக்கணும்னு வேண்டுதலா?
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
சண்டை கோழி ரெண்டும்o_O:love::D
அடுத்த பிள்ள:LOL::LOL::LOL:
எல்லாருமே இங்க வந்தாச்சா:unsure:

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
எல்லாருக்கும்(y):LOL:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top