முழு கதையும் முடிச்சிட்டு போடலாம், ரொம்ப கேப் விட்டுட்டோம்னு மூணு மாசமா நினைக்கிறேன் ஆனா ஒத்த வார்த்தை கூட எழுதலை, அதனால இன்னைக்கு இருந்து சைட் ல போட்டு எழுதறது தான் ஆகச் சிறந்த வழி, நாம அதையே எப்போதும் போல follow பண்ணுவோம்னு முடிவு செஞ்சு ப்ரீகேப் உடன் வந்துட்டேன்
ரெகுலர் வந்துடுவீங்களா ன்னு கேட்டா என்கிட்டே பதில் கிடையாது...
எம்மை பொருத்தருள்க என்று தாழ்மையுடன் வாசக தோழமைகளை கேட்டுக் கொண்டு...
கண்டிப்பா கதையை மறந்திருப்பீங்க, திரும்ப படிச்சிக்கோங்க பிரண்ட்ஸ்,