P18 Neengaatha Reengaaram

Advertisement

Sainandhu

Well-Known Member
“”அவனைப் பற்றி ஜெயந்திக்கும் தெரியவில்லை...
ஜெயந்தியைப் பற்றி அவனுக்கும் தெரியவில்லை...”
on the whole , மல்லியைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை ...;);):p
 

Sundaramuma

Well-Known Member
முதல் கோணல் ஜெயந்தி கிட்ட தான் ஆரம்பம் ஜோ ..... அவ திரும்ப வர வரை சரியா தான் இருந்தான் .....
அவ திரும்ப வந்ததும் அம்மா கிட்ட முறுகிக்கிற குழந்தை ஆகிட்டான் .....கவனிப்பு முழுதும் தனக்கு தான் வேணுமுன்னு .....
அது இப்படி ஒரு situation கொண்டு வந்து நிறுத்தி இருக்கு ......நீங்க சொன்னது போல அதீத எதிர்பார்ப்பு ....
@Manimegalai @rathippria @fathima.ar

நீங்கெல்லாம் ஹீரோ army......

நான் எந்த army யும் இல்லை......
ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரையும் திட்டுற ஆள் நான்......

ஜெயந்தி குடும்ப சூழலில் வளர்ந்தவள்......
ஆனால் உறவு கூட்டத்தில் இல்லை......
அவ ஜெர்மனி போனது கூட ok.....
ஆனால் ticket போட்டும் வராமல் இருந்தது ரொம்ப தப்பு.......
தப்பை எடுத்து சொல்லும் பெற்றோர் மௌனம் காத்தது அதை விட பெரிய தப்பு......

ஆனால் வந்ததும் அவன் வந்தால் தான் வீட்டுக்கு வருவேன்னு சொல்லி அவனை வரவைத்தாள்......
வந்ததும் நடந்த பேச்சில் என் மீது ரொம்ப கோபத்தில் இருக்கீங்க போல என்று கேட்டாள்......
அப்போ சொல்லியிருக்கலாம் என்ன கோபம் என்று....

சரி அது தான் போச்சு......
Night அவளே அணைக்கிறாள்......
அப்போவும் அவளை விட்டு விலகி வேளாங்கண்ணி வரை bike ல போகும் அளவுக்கு அவன் பண்ணினது சரியா???
ஜெர்மனி போக permission கொடுத்தது அவன் தான்.....
கல்யாணத்துக்கு no சொல்லிடக்கூடாது என்பதற்காகவே ok சொன்னான்......
அப்புறம் போறது பிடிக்கலை......
சொல்லிருக்கலாமே......

அவ படிக்கிற பொண்ணு தான்......
But mind reading எல்லோருக்கும் வராது.....

கல்யாணம் ஆனதும் ரெண்டு பேருமே மனதில் நினைப்பதை share பண்ணனும்.......
இல்லாமல் ஏதாவது நினைப்பாங்கன்னு மனசுக்குள் வைத்து மறுகினால் ஒரு நாள் pressure தாங்காமல் உடையும்......

இங்கே அது தான் நடந்தது......
மருது தனியா வளர்ந்து கஷ்டம் நஷ்டம் எல்லாம் பார்த்தவன்......
ஜெயந்தி பெருசா கஷ்டம் நஷ்டம் பார்த்ததில்லை அண்ணன் பிரச்சினை வரை.....
இந்த பிரச்சனை தான் மருதுவிடம் கொண்டு சேர்ந்ததும்......

அவன் தான் ஆசைப்பட்டு கட்டிக்கிட்டான்.....
1 மாதம் சேர்த்திருந்தும் எந்த கதையும் சொல்லிக்கலை......
பழைய கதை சொல்லவேண்டாம்......
அவனோட எதிர்பார்ப்பு சொல்லியிருக்கலாம்......
எதுவும் சொல்லாமல் கோபம் மட்டும் பட்டால் எந்த பொண்டாட்டிக்கும் கோபம் வரத்தான் செய்யும்......

அவ செய்த ஒரு தப்புக்கு இவன்பதிலா பலதப்பு பண்ணுறான்......
இதுக்கு பதில் தான் tnagar ஷாப்பிங்.....
அவள் வீட்டு ஆட்களே waste னு prove பண்ணிட்டாங்க.....

அணைக்கிற பொண்டாட்டியை விட்டு எழுந்து சொல்லாமல் கொள்ளாமல் போய் அடுத்த நாள் night வந்தால் சரியா???
அடிச்சதும் அவன் கோபம் தீர்ந்திடுச்சா???
இல்லை பிரச்சனை தான் தீர்ந்திடுச்சா???

கணவன் மனைவி பிரச்சனைக்கிடையில் மூன்றாவது நபர் நுழைந்தாலே களேபரம் தான்.......

வாழ்க்கையில் எல்லாத்தையும் தனியா சந்தித்த மருது மனைவி விஷயத்தில் அதீத எதிர்பார்ப்பு மனசுக்குள் வைத்து சறுக்கிவிட்டான்.......
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஜெயந்திக்கு அவனின் எதிர்பார்ப்பு தெரியவேயில்லை......

இரண்டு முரண்பட்ட நபர்கள்......
கணவன் அனுபவசாலி......
மனைவி அனுபவமே இல்லை......
சேர்ந்திருந்தது 1 மாதம்.....
2 வருடம் பிரிவு.....
யாரை கேள்வி கேட்போம்......

ஜெயந்தி இடத்தில் ஒரு நிமிடம்
மருது இடத்தில் ஒரு நிமிடம்
Fit பண்ணி பாருங்க......
அப்போ புரியும்.....

இது இப்போ வரைக்கும் உள்ள நிலவரப்படி......
நாளை எப்படியோ......
 

Sundaramuma

Well-Known Member
எஸ்....பாஸ்ட் கேட்டா பிடிக்காம போயிடும்னு பயம் ...ஏன் இப்படி ஒரு பயம் ....
1 month iruntha appo avanoda past ketka Ava thavirthittaangra maari thaaan varuthu...

Army nu onnu iruntha naan Vikram army mattum thaaan..
Maruthu j laam kedaiyaathu..
Kedaiyave kedayaathu
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Avalukku interest illaiye .....
interest இல்லாம இல்ல.. பாஸ்ட் கேட்டா, இப்போ இருக்கிற ஈர்ப்பு/காதல்(?)/புருஷன்கிற பாசம் இல்லாம போயிடுமோன்னு பயம்..

அவன் ஏதாவது கீழான விஷயங்கள் செய்து, அது அவளுக்கு தெரிஞ்சா அவனோட மரியாதை அவளுக்குள்ளேயே சறுக்கிடுமோன்னு பயம். அதை அவ விரும்பலை. அதனாலதான் கேட்கலை.

இன்னுமும் கொஞ்சம் நல்லா ரெண்டுபேருக்கும் பாண்டிங் வந்திருந்தா, நீ என்னவா இருந்தாலும் என்னவன்டா, சொல்லு உன் கதையை ன்னு கேட்டிருப்பா..

அண்ணா வராம இருந்திருந்தா, அந்த நிலைமை ரொம்ப சீக்கிரம் வந்திருக்கும். கோவாலு மொத்தமா கெடுத்திட்டாரு.
 
Last edited:

rathippria

Well-Known Member
முதல் கோணல் ஜெயந்தி கிட்ட தான் ஆரம்பம் ஜோ ..... அவ திரும்ப வர வரை சரியா தான் இருந்தான் .....
அவ திரும்ப வந்ததும் அம்மா கிட்ட முறுகிக்கிற குழந்தை ஆகிட்டான் .....கவனிப்பு முழுதும் தனக்கு தான் வேணுமுன்னு .....
அது இப்படி ஒரு situation கொண்டு வந்து நிறுத்தி இருக்கு ......நீங்க சொன்னது போல அதீத எதிர்பார்ப்பு ....
Semma....true:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top