P18 இதய கூட்டில் அவள்

Advertisement

Sundaramuma

Well-Known Member
கேஸ் போடுவதெல்லாம் அப்புறம், உமா டியர்
வெற்றியின் நல்ல பேரைக் கெடுக்கணும்ன்னு நினைச்சவங்களுக்கு வெற்றிதானே
கணவன் மனைவி நிமிர்ந்து நின்னா அவங்களால ஒன்னும் பண்ண
முடியாது ....இந்த விசயத்துல அதிகமா கவனிக்க படுறது மனைவி தான் ....அவ தான் தைரியமா நிக்கறாளே ...வெற்றி வெற்றி பக்கம் தான் பானு .....
இந்த காலத்துல ஆண் பெண் பேசுறது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சர்வ சாதாரணம் ....வீடியோ வெளில வந்தாலும் அதை பார்த்துட்டு ஒரு entertainment மாதிரி எடுத்துகிற பக்குவம் மக்களுக்கு வந்தாச்சுன்னு நான் நினைக்கிறேன் ( ஒருத்தரை பழி சொல்லற வீடியோ மட்டும் ...எல்லா விடியோவும் இல்லை )....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top