P17 Nee Enbathu Yaathenil

Advertisement

AnuAnu

Member
Hello malli ma’am, congratulations n best wishes to your elder son, and All the best for your younger one.
First of all take care of your health ma’am. Health is most important. No need that explanations ma’am. We can understand.

I really love your writing style, characterisation, etc. but now I am inspired . In this busy schedule you are...........awesome ma’am.
Please take care ma’am
We will wait for your updates :)
With love
Anu
 
உங்களுக்கு வேலைப் பளு ரொம்பவே அதிகம் இத்தனை வேலைகளுக்கு நடுவில் கதை எழுதுவது சவாலான விசயம் இருந்தாலும் நீங்கள் கதை போடுவது மிகவும் சந்தோசம் ஆனாலும் ஹெல்த் ரொம்ப முக்கியம் ஹெல்த் பார்த்துகோங்க உங்க கதைகள் அனைத்தும் புக் வாங்கி படிச்சிடுவேன் உங்க எழுத்துநடை கதைக்களம் எல்லாம் யதார்த்தமாக இருக்கும் நான் மிகவும் ரசித்து படிப்பேன் உங்க மாதாந்திர நாவல் எப்பொழுது வருகிறது என்பதை கொஞ்சம் சொல்லிருங்க நீங்காத ரிங்காரம் மாத நாவல் வாங்கி படித்து விட்டேன் அதற்கு அடுத்து என்ன நாவல் வந்திருக்கிறது அடுத்து என்ன வரப்போகிறது தெரிவியுங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கடவுள் துணையிருப்பார் நன்றி மல்லிமா
 
fathima.ar

Well-Known Member

புது சைட்ல வருகிற நான் எனது மனது..
இன்னும் எப்ப வரும்னு சொல்லல..
In a week or two week will be shops I guess
 
Priyapraveenkumar

Well-Known Member
Mam,Unga personal situation ivlo vilakkama sollanumnu avasiyam kidayathu but oru varthai surukkunnu pattuchunnu neenga mathippu koduthu pathil sonnathu hats off..athum unga family and pasanga padippuku unga effort arumai...athoda unga padippu and asai ellame share pannirkinga its really amazing super woman tha neenga evlo velai athuku naduvula story elutharathu kandippa periya adhisayam but neenga pandringa amazing mam hats off to you.... Kandippa unga asai niraivadayanum...unga payyan doctor aittu unga healtha sari panni ur perfectly supera aiduvinga....
ivlo velai irunthalum please take care of your health first....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top