P17 இதய கூட்டில் அவள்

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice precap..

வெற்றி நீ மச்சக்காரன்டா.. ரணகளத்திலும் உனக்கு குதுகளம்தான்டா...
இ‌ந்த ஜோதி ஏன் இப்படி இருக்காங்க??? ஆதிரை கூட கொஞ்சம் நேரம் தூங்கினால் தான் என்னவாம் இவருக்கு ...
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
சூப்பர் ஆதிரை,
உன் நம்பிக்கையை வெற்றி காப்பாத்துவான்
 

chitra ganesan

Well-Known Member
இதில் இருந்து காயப்படாமல் வெளியே வரணும் ஆதி அண்ட் வெற்றி.யாரோ சில விஷமிகள் செய்யும் செயல் ஒரு நல்ல குடும்பத்தை பழி வாங்கிட கூடாது.
 

Saroja

Well-Known Member
நம்பிக்கை அது தானே வாழ்க்கை
ஆதி கிரேட்மா
விக்ரம் நண்பன் மீது அக்கறை
வெற்றி வருத்தபடற மாதிரி
நடந்துறுச்சா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top