P16 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“Anger Repressed Can Poison a Relationship As Surely As the Cruellest Words”

An angry mind stops thinking, an angry stops reasoning, an angry mind stops understanding.

Here, both of their minds are in such a state of anger, doubling the tension, tripling the stress. Only difference is that the anger is repressed, repressed thinking it would worsen the differences but it is only making it worsen the situation.

Who will talk first? Who will ask first? Who will look at the other first? Who will come forward first?

Or what if the repression becomes an outburst? Outburst hovered with misbehaviour and miserable words?

வாய் மொழி எல்லாமே, வாய்மை சொல்லாது
உள் மனம் பேசாமல், உண்மை தோன்றா


உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை ?
உடைத்துச் சொல்லும் வரை புரிவதில்லை





P16 Neengaatha Reengaaram


:):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி.........

என்னய்யா மருது ஸ்டோர்ஸ் விட்டுட்டு திநகர் போயிருக்கிறா........

அய்யோ அம்மாவை வான்னு சொல்லலைனு இவனோட மல்லுக்கு நிர்கிறா........
நிறைய வீட்டுல ஏன்னு கூட கேக்குறதேயில்லை..........

வீட்டுல சாப்பிட வந்தவன் இருக்கிறான்.......
நீ பாட்டுக்கு அம்மா வீட்டுக்கு போனால் என்ன அர்த்தம்?
அவன் போகும் வரை கூட wait பண்ண முடியாதா?????
இந்த அம்மாக்கு கொடுக்கணும் நல்லா.......
இதுல அண்ணனுக்கு வேற கல்யாணம் பார்க்கிறாங்க.......
நீ இப்படியே இருந்தால் அவன் வருவானா உங்க வீட்டுக்கு?

சரி உங்கம்மாக்கு பொண்ணு இல்லாமல் மருமகன் மட்டும் தனியா இருக்கிறான்னு தோணலையா??????
பொண்ணு இல்லாதப்போ பார்த்துக்கணும் தானே........
தம்பின்னு சொன்னால் மட்டும் போதுமா.......
கல்யாணம் ஆகிடுச்சு போகவேண்டாம்னு பொண்ணுக்கு சொல்லியிருக்க வேண்டியது தானே.......

ரொம்ப குட்டியா போச்சு PC..........

*******************
உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்து சொல்லும்வரை புரிவதில்லை
மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது

என் நெஞ்சிலே, ஆயிரம் ஓசைகள் உன் காதிலே, கேட்கவே இல்லையா ?
நீ ஆழி போல், அலைகளை ஏவினாய் நான் கரையை போல், மௌனமாய் மேவினேன்
நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம் இது பெண் பூசும் அரிதாரமா ?
உண்மை காண வன்மை இல்லை உங்கள் விழி என் மேல் பழி போடுமா ?
நிலவை பிரிவதற்கு வலிமை உண்டு உன் நெஞ்சை பிரிவதற்கு வலிமை இல்லை
கானல் நீர் தேடாதே, அங்கே நீர் இல்லை

ஆண் கிளியே ஆண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால் உன் பல்லவியை நீ மாற்று
பெண் கிளியே பெண் கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால் உன் சிறகால் பச்சை கொடி காட்டு..........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஜெயந்திக்கு ஓவர்
கொலஸ்ட்ரால்தான்ப்பா
தங்களோட சொந்தக் கடையை
விட்டுட்டு அடுத்த கடைக்கு
பொருள் வாங்கப் போனால்
பார்க்கிறவன் கேவலமா பேச
மாட்டானா, ஜெயந்தி?

ஜதிப் பொண்ணுக்குத்தான்
அறிவில்லைன்னா அம்மாவுக்கும்
இல்லையே, மல்லிகா டியர்?

பையனைக் காப்பாற்ற மட்டும்
மருதுவின் உதவி தேவை
அப்போ மட்டும் அவனைக்
கடவுளாகப் பார்த்தாங்க

இப்போ மருமகன்-னு
வேண்டாம்
மனுஷனாக் கூட பார்க்க
மாட்டேங்குறாங்களே
நன்றி கெட்ட மனிதர்கள்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top