P16 இதய கூட்டில் அவள்

Advertisement

chitra ganesan

Well-Known Member
அவன் குடிபோதையில் இருக்கும்போது போட்டோ எடுத்து யாராவது பிளாக்மெயில் பண்ணுறங்களா??
 

Srd. Rathi

Well-Known Member
என்னாச்சு வெற்றி, பாண்டிச்சேரி பார்ட்டில ஏதேனும் பொண்ணு பிரச்சனையா,,
 

Riy

Writers Team
Tamil Novel Writer
பாண்டிச்சேரில ப்ரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஏதோ செஞ்சிருக்காங்க... என்னடா செஞ்சிங்க... இப்ப சிக்கி தவிக்கறது வெற்றி மட்டும் இல்ல அவனோட ஆதியும் தான்..
 

Sundaramuma

Well-Known Member
தப்பான அட்வைஸ் ....எப்போவும் மனைவி கிட்ட உண்மை சொல்லி கால்ல விழுந்துட்டா அவங்களே நல்ல வழி காட்டுவாங்க ....மறைச்சா தான் செய்த தப்பு தப்புத்தான் அப்படின்னு ஒத்துக்குற மாதிரி ஆகிடும் .....இவங்க எல்லாம் நண்பர்களா பிளாக்மெயில் பண்ணுறாங்க ..... ஒரு வேளை பொறாமையோ ...
 

kayalmuthu

Well-Known Member
அச்சச்சோ பாண்டி சேரி பார்ட்டி ல போதையில் யாராவது தவறா போட்டோ எடுத்து மிரட்டி ரங்களா...
இவனுக்கு முதலில் ஆதி மேல் நம்பிக்கை இல்லயே.. அவ தப்பா நினைச்சிடுவலோ ன்னு2நிணசிச்சிட்டானே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top