Generation gap....bcoz avanga marumakala irunthu than mamiyaara vandhathayum maranthuraanga....namakkum oru ponnu irukkangirathayum maranthuraanga athan...என்ன ஆச்சு வெற்றிக்கு
மாமியாருக்கு மருமகள புரிஞ்சுக்க
உதவி பண்ண எப்பவும்
மனசு வராது
அது போல் தான் தெரிகிறது. அச்சச்சோ!எதுக்கு sorry சொல்றான் வெற்றி?ஏதாவது friends கூட சேர்ந்து ஏடாகூடமாக பண்ணிட்டானா?