P13 Neengaatha Reengaaaram

Advertisement

mallika

Administrator
“One of Your Hugs Would Be Nice Right Now”

You or I?

You first or Me?

Should I go or You Are Coming?

Hurtful Ego or Melting Kiss?

The clash of thoughts or The rush of memories?

Maruthu is hurt, Jayanthi feeling void.

His hurt can go only if she becomes his medicine…

Her void will go only if his love will fill his heart.

They have a lot of trust on each other, but understanding has to come and that is a lifelong process.

Will his hurt and her void vanish?

காதல் நெஞ்சின் வேதனைகள் தீருவதுண்டோ...

நீ காதல் வழி சென்றாலும் ஆறுவதுண்டோ...

ஆதி முதல் காதல் சொன்ன காவலன் அன்றோ..

என்னை ஆட வைத்து பார்த்திருந்த நாயகன் அன்றோ...!!



P13 Neengaatha Reengaaram



:):):)
 
Last edited by a moderator:

Joher

Well-Known Member
Tks மல்லி.........

ஏண்டா உனக்கே ஓவரா இல்ல...... நான் அவரோட வர்றேன்னு சொல்லணுமாம்........:D
பொண்ணு 2 வருஷத்துக்கு பிறகு வர்றான்னு பார்க்க ஆசையா இருக்காதா????
உங்க கோபத்தை காட்ட இடம் ஏர்போர்ட் தானா??????

அவங்க போனப்புறம் தான் வந்தானா?????
inferiority complex ஆட்டி படைக்குதே மருதுவை........

உனக்கு என்னைப்பற்றி ஒண்ணுமே தெரியாது.........:eek:

கார் வாங்கியாச்சு............ என்ன கார்னு suspenseல விட்டுட்டாங்க மல்லி.......:unsure::unsure::unsure:

என்ன இருந்தாலும் ஆரத்தி எடுத்து பட்டைய கிளப்புறான்......:love::love::love:

அருகில் உக்கார்ந்தாச்சு........ என்ன பண்ண போற ஜதி....... அருகில் மிக அருகில் மிக மிக அருகில் போக போறியா?
இனி அவ்ளோ ஈஸியா கிட்ட விடமாட்டான் போல....... திரு தம்பியாகாமல் இருந்தால் சரி....... ஏண்டி என்னை விட்டுட்டு போன.......:p:p:p

நான் உனைக் காணத்தானா யுகம் தோரும் காத்து கிடந்தேனா?
நான் தானே, நான் தானே வந்தேன் உனக்காக
சிரிக்கின்றேன், ரசிக்கின்றேன் உனக்கே உனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை உள் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
என்ன இது என்ன இது என்னிடம் பேசிவிடு
எனை பிடிச்சிருக்கா பிடிக்கலையா ஒரு முறை சொல்லிவிடு, ஒரே ஒரு முறை சொல்லிவிடு.........
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:மருது ஒரு முடிவோடத்தான் இருக்கான்....
எல்லாமே பேசத் தயாரா ?!!
படிப்பு மட்டும் இல்ல..
உழைப்புக்கும் மரியாதை இருக்குல..
ஜதி என்ன சொல்லப் போறா...
பிடிச்சிருக்கா
அவளுக்கு இந்நேரம் புரிஞ்சிருக்கனுமே...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top