Oru Vaanavil Polae 9

Advertisement

Joher

Well-Known Member
Ty mam.......
சண்டியரு.....
காத்து கருப்பு அடிச்சிருச்சா???
எங்கம்மா என்னோட அம்மான்னு நிரூபிக்கிறாங்க......
சொல்லிகிட்டே போகலாம்......
Homely atmosphere with கோபம், நக்கல்......
ரெண்டு பேரும் இயல்பா பேச முகம் பார்க்க முகத்தை படிக்க ஆரம்பிச்சுட்டாங்க......
இனி காதல் மன்னன் ஆதவன்.....
Waiting mam.....
 
Last edited:

Suvitha

Well-Known Member
ஹப்பா!!! குடும்பத்துக்கு ஒரு ஆள் இந்த ஸ்ரீனிவாசனை மாதிரி இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கிதம் தெரியாதவங்க...
குடும்பத்தோட அமைதி கெடக்கூடாதுன்னு நினைத்தால் அவர்களின் பேச்சை புறந்தள்ளத்தான் வேண்டும்....வேறு என்ன செய்ய???
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top