ஆதவனோட வரவேற்பை பார்த்து மாமனாரே அரண்டு போய்ட்டார்...
ஆனால் என்ன இன்று தான் கொஞ்சம்
மனநிறைவோடு இளைய மகள் வீட்டில் இருந்து கிளம்பி இருக்கிறார்...
கவலை படாதீங்க முருகேசன் அங்கிள்.... இனிமே உங்க சின்ன மக வாழ்க்கை துலங்கிடும்....
ஏன்னா ஆதவன் Form க்கு வந்திட்டான்....