banumathi jayaraman
Well-Known Member
குழந்தைங்க-ன்னு இருந்தா,
வூட்ல வெள்ளாடச் சொல்ல
சவுண்டு வரத்தான் செய்யும்
அதுக்காண்டி கொயந்தங்களை
திட்டுவியா நீயி, மரகதம்மா?
அப்படி இன்னா உனிக்கு
டி வி பார்க்காம, குடி மொயுவிப்
போவுதோ?
இன்னா மன்ஷிம்மே நீயி?
இதி இன்னா மேட்டரு?
நாளைக்கி உன் மெவன் வந்து
உன்னிய லெப்ட் அண்ட் ரைட்டு உடோச்சொல்ல, இன்னாமா
நீ ஜெகா வாங்கப்போறே-ன்னு
எனிக்கு இப்பியே அண்டர்ஸ்டுட்டு
ஆயிப் போச்சும்மே, மரவதம்மா?
வூட்ல வெள்ளாடச் சொல்ல
சவுண்டு வரத்தான் செய்யும்
அதுக்காண்டி கொயந்தங்களை
திட்டுவியா நீயி, மரகதம்மா?
அப்படி இன்னா உனிக்கு
டி வி பார்க்காம, குடி மொயுவிப்
போவுதோ?
இன்னா மன்ஷிம்மே நீயி?
இதி இன்னா மேட்டரு?
நாளைக்கி உன் மெவன் வந்து
உன்னிய லெப்ட் அண்ட் ரைட்டு உடோச்சொல்ல, இன்னாமா
நீ ஜெகா வாங்கப்போறே-ன்னு
எனிக்கு இப்பியே அண்டர்ஸ்டுட்டு
ஆயிப் போச்சும்மே, மரவதம்மா?
Last edited: