Ty mam.......
காதல் மனைவி சொல்லி கூட கேட்காத ஆதவன் இப்போது தன்னை நம்பி 4 பெண்கள் என்றதும் தொழிலை மாற்ற முடிவு செய்கிறானா?????
மாமியார்TV ரொம்ப முக்கியம்.......
தாமரையின் சுயஆய்வு..........
எதிர்பார்ப்பு கண்ணீரை வரவைக்கிறது...........
உன்னோட performance-க்கு waiting ஆதவன்![]()
Correct bannumaஏன் இவன் லவ்ஸ் பண்ணின
சுகன்யாவுக்குத்தான் ஆதவன்
பயப்படணுமா?
இவனை லவ் பண்ற
தாமரைக்கும்தான் ஆதவன்
கொஞ்சூண்டு பயப்படலாமே?
ஏன் கண்ணு தாமரை?
ஆறு மாசமா ராத்திரியில,
தண்ணி விடுற நீர்த்துப்போன சோற்றைத்தான், நீ திங்குறே-ன்னு
ஆதவனுக்கு ஜோசியமா தெரியும்?
இல்லை, வெத்திலையில மை
தடவிப் பார்த்தானா, தாமரைப் பெண்ணே?
நீ சொன்னால்தானே தெரியும்
ஏதோ இன்னிக்குத்தான்
ஆதவன் ராசா, உன்னைய
இம்பூட்டுத் தூரம் நோட்
பண்ணிக்கினு கீறாரு
இனி நாளைக்கு பாரு,
தாமரை கண்ணு கச்சேரியை?
அவங்க அம்மாவை,
ஆதவன் தல என்ன போடு
போடுறாரு-ன்னு?